சுருக்கமாக சொன்னால் நானும் ஒரு தேவதாஸ் தான். என் வாழ்க்கையில் ஒரு முறை காதலில் தோல்வி அடைந்தேன் . என் காதல் தோல்வி அடைந்தாலும் உலகத்தில் உண்மையான காதலர்கள் என்றும் இணைய வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு.
" உலகம் உள்ள வரை காதல் இயங்கும் , காதல் உள்ளவரை இந்த உலகம் இயங்கும் "
No comments:
Post a Comment