காதல் உச்சரித்தாலே இதயத்தில் எங்கோ ஒரு மூலையில் இருந்து ஒரு உற்சாக
சக்தி பிறக்கும், அது காதல் நம் உடலில் செல்களில் புகுந்து செய்யும் மாற்றம்.
இந்த வாழ்க்கையில் அனைவரும் உணர வேண்டிய ஒரு உணர்ச்சி காதல். இந்த காதலுக்கு எல்லைகள் இல்லை, வயது இல்லை , ஜாதி மத பேதங்கள் இல்லை.
இந்த தளம் உங்கள் காதல் தேவைகளை பூர்த்தி செய்யும் . இங்கு காதலை பற்றி பேசலாம், எழுதலாம் , ஏன் காதலிப்பது எப்படி என்றும் கேட்கலாம் .
Friday, May 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment