Thursday, May 15, 2008
காதல் வரிகள் ...............
நான் ரசித்த காதல் வரிகள் சில .............
பல கோடி பெண்கள் தான் பூமியலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி
உனக்கெனவே காத்திருந்தாலே காலடியில் வேர்கள்
முளைக்கும் காதலில் வலியும் இன்பம் தானே மானே ....................
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அது தான் அன்பே காதல்.....
உனக்குள்ளே நான் என்னை கரைப்பது
அது தான் அன்பே காதல் .....
இந்த வார்த்தைக்கே ஒரு வித அர்த்தம் இல்லாதது
காதல் , இரு பார்வைகள் மௌனத்தில் பேசுகின்ற மொழி காதல் .....
காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணர தானே முடியம் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை.............
ஒரு முறை தான் பெண் பர்பதினால் வருகின்ற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகின்ற ஆண் மனம் புரிவதில்லை ....

Wednesday, May 14, 2008
காதல் ஸ்பெஷல்
காதல் எத்தனை வகைப்படும் ?
கணக்கில் அடங்காது .................................................. இந்த காதல் குறித்து சில சினிமா காட்சிகள் உங்கள் பார்வைக்கு

Friday, May 2, 2008
அன்புள்ள காதலர்களுக்கு
காதல் உச்சரித்தாலே இதயத்தில் எங்கோ ஒரு மூலையில் இருந்து ஒரு உற்சாக
சக்தி பிறக்கும், அது காதல் நம் உடலில் செல்களில் புகுந்து செய்யும் மாற்றம்.
இந்த வாழ்க்கையில் அனைவரும் உணர வேண்டிய ஒரு உணர்ச்சி காதல். இந்த காதலுக்கு எல்லைகள் இல்லை, வயது இல்லை , ஜாதி மத பேதங்கள் இல்லை.
இந்த தளம் உங்கள் காதல் தேவைகளை பூர்த்தி செய்யும் . இங்கு காதலை பற்றி பேசலாம், எழுதலாம் , ஏன் காதலிப்பது எப்படி என்றும் கேட்கலாம் .

Subscribe to:
Posts (Atom)